இஸ்ரேல் விமானத்திற்கு வான்பரப்பை பயன்படுத்த சவுதியைத் தொடர்ந்து பஹ்ரைனும் அனுமதி Sep 06, 2020 3220 சவுதியை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள பஹ்ரைனும் அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இ...